ஜோதிடம் கற்கலாமா?

ஜோதிடக்கலை ஒரு கடல் தான். அதைப்படிப்பது மட்டுமில்லாமல் அனுபவத்திலும் இதைக் கூற வேண்டும். ஜோதிடம், கைரேகை, ந்யூமராலஜி என்ற மூன்றுக்கும் தொடர்பு இருக்கிறது. நம் உள்ளங்கையிலும் குரு மேடு, சனி மேடு, சூரிய மேடு, புதன் மேடு என்று எல்லா கிரகங்களும் வந்துவிடுகின்றன. அதுவும் நம் ஜாதகமும் அநேகமாக சரியாகத்தான் இருக்கும். அதேபோல் நம்பர்களிலும் கிரகங்கள் வருகின்றன. 1 சூரியனைப் பிரதிபலிக்கிறது 2 சந்திரனையும் 3 குருவையும் 4 ராகுவையும் 5 புதனையும் 5 சுக்கிரனையும் 7 கேதுவையும் 8 சனியையும் 9 செவ்வாயையும் குறிக்கின்றன.
ஜோசியம் என்ற கடலில் முழுவதும் தேர்ச்சி பெறுவது என்பது லட்சத்தில் ஒருவர்தான் எனினும் முயற்சியும் தனனம்பிக்கையும் பலன் எதிர்ப்பாராது பிறர் நலனுக்காகவும் படிக்க அங்கு கடவுள் அருளும் சேர்ந்து உதவுகிறது. ஆனால் மிகவும் அதிக உழைப்பு வேண்டும். அந்தக் கலையைப் படிப்பதற்கு சில கிரகங்களின் ஒத்துழைப்பும் வேண்டும். ஜோசியத்தில் மிகச்சிறந்த திரு பி.வி. ராமன், வித்துவான் இலட்சுமணன் போன்றவர்களின் ஜாதகங்களில் ஜோசியக்கலையில் திறமையாக விளங்கும் கிரகங்களின் அமைப்பும் இருக்கிறது. ஜோதிடம் கற்க சுலப வழி

மேலும் இது குறி்த்த ஜோதிட பாடங்கள் அறிய Astrotimers.com  செல்லவும்

சீன ஜோதிடம் கற்கலாம் வாங்க

 ஜோதிடம் :: சீன ஜோதிடம் கற்கலாம் வாங்க
Printable version சீன ஜோதிடம் கற்கலாம் வாங்க
சீன ஜோதிடம் கற்கலாம் வாங்க Author     சுவாமி அருளானந்தா
Published by     Nakkheeran
Book Title     China Jodhidam Karkalam Vaanga
Format     Paperback (அச்சு) Year Published     2012 மேலும் விவரம் அறிய கீழ்கண்ட வெப்சைடுக்கு செல்லவும்
 https://www.nhm.in/shop/1000000011235.html
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? நான் சொந்தமாக கடை நடத்தும் வாய்ப்பு உண்டா? நான் ஜோதிடம் கற்கலாமா?

ஜோதிடம் கற்கலாம். உங்களுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வடக்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் நடக்கும். இந்த ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு சொந்தக் கடை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குரு பகவான் லக்ன சுபராகி லக்னத்தையே பார்வை செய்வதால் ஜோதிடம் கற்கலாம். தோஷம் எதுவும் இல்லை. மேலும் விவரம் அறிய தினமணி வெப்சைடுக்கு செல்லவும்