ஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன?

ஜோதிடர் ஆவதற்கான தகுதிகள் என்ன?
ஜோதிடர் ஜோதிடக் கலை மட்டுமல்ல பஞ்ச கலைகளைகளிலும் புலமை பெற்றிருக்க வேண்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. அவையாவன.
ஜோதிடம்.
ஆன்மீகம்
மருத்துவம்
மாந்திரீகம்
மனோதத்துவம்
இந்த பஞ்ச கலைகளை கற்றவர் மட்டுமே ஜோதிடருக்கான தகுதி உள்ளவர் என்கின்றன புராணங்கள்
ஜோதிடம் கற்கலாமா?