ஜோதிடம் ஜாதகம்|ஜோதிடம் கற்க,சோதிடம்,பயில,ஜோதிடம்,பயிற்சி,இலவசம்,இலவசமாக

இலவசம்-ஜோதிடம் கற்க|,இலவசமாக-ஜோதிடம் கற்கலாம் வாங்க |ஜோதிடம் கற்கலாம்|ஜோதிடம் கற்க pdf


          ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம்
செய்து பலன்களை கூறி இருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால், ஜோதிட சாஸ்திரம் பொய் இல்லை, அது ஒரு கணிதமே என்று நடைமுறையில் நிரூபிக்கபட்டு வருகிறது. உயர்நிலை கணக்கு பாடங்களில் ஒன்றே  Numerical Analysis என்ற ஒரு வகை கணக்குப் பாடமாகும். இந்த பாடத்தில் Forward & Backward Interpolations, Newton-Raphson Fomula போன்ற சூத்திரங்களை பயன்படுத்தி, கடந்த 1970, 1980, 1990, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை (புள்ளி விவரங்கள்) தெரிந்து இருந்தால், 2020 ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று சொல்லி விடலாம். இதேபோல் கணக்கில் மற்றொரு பிரிவு, Permutation and Combination என்ற வகையாகும். இதன் பயன்பாடு ஜோதிடத்தில் கூடுதலாக இருக்கிறது. ஆயிரக் கணக்கான யோகங்கள் இம்முறையிலேயே வகைப் படுத்தப் படுகிறது. உலக நன்மை கருதி நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற, ஆயிரக்கணக்கான வருடங்களாக, லட்சக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், அவர்கள் காட்டிய வழியில், சூத்திரங்களை வைத்து கணக்கீடு செய்து, பலன் கூறுவதால், ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும்.
ஜோதிடம் கற்க சுலப வழி

ஜோதிடம் பலன்கள் , ஜாதகம், ஜோதிடம் கற்க பலன்கள், ஜோதிடம் புரியாத புதிர், ஜோதிடம் கேள்வி பதில், உண்மையா பாடம்
எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி?
http://tamilthamarai.com/devotion/astrology-tamil.html என்ற வெப்சைடில் காணவும் மேலும் கீழ்க்கண்ட பயனுள்ள தகவல்களும் அங்கே இருக்கின்றன.

1.     பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா     1540
2     நமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்!!!     2077
3     ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை?     1465
4     ஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர்!!!     2670
5     ஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை     2653
6     முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!!     4628
7     சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!     2345
8     தெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம்     5939
9     அறிவோம் ஸ்ரீதோஷம்     1978
10     மீனம்,கன்னி,மேஷம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட எச்சரிக்கை     6305

http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95&si=0