ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி?

ஜோதிடக்கலை நுணுக்கத்தை அறிந்துக் கொள்ள வானவீதியில் உள்ளராசி வீடுகள் வானவீதியில் உள்ளநட்சத்திர மண்டலங்கள் வான வீதியில் வலம் வரும் நவகோள்கள்

      சுவையான காப்பி அல்லது தேனீர் தயாரிப்பதற்க்கு பால்,சர்க்கரை  .காப்பிபொடி அல்லது தேயிலை ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது,
இம்மூன்றும் இருந்துவிட்டால் சில நிமிடங்களில் சூடான பானம் தயார் செய்து விடலாம். இதைப் போலவே ஜோதிடக்கலை நுணுக்கத்தை அறிந்துக் கொள்ள, (1)வானவீதியில் உள்ளராசி வீடுகள் (2)வானவீதியில் உள்ளநட்சத்திர மண்டலங்கள் (3)வான வீதியில் வலம் வரும் நவகோள்கள். ஆகிய மூன்று வித சாதனங்களைப் பற்றி முறையாகத் தெரிந்துகொளள வேண்டும். அக்குறையை இந்த ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி? என்பதன் வாயிலாக தீர்த்து வைக்கப்படும். மேற்கண்ட மூவகைச் சாதனங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு ஜோதிடக்கலையின் தத்துவத்தைப் பற்றிஅறிந்து கொள்ள முற்பட வேண்டும். சுவற்றை வைத்துக் கொண்டுதான் சித்திரம் வரையவேண்டும். என்பது தமிழ் நாட்டுப்பழமொழி அதைப்போல ஜோதிடக் கலையின் ஆரம்பமே வானவெளியில் உள்ள ராசி வீடுகளைக் கொண்டு தொடருகிறது மேலும் இது குறித்து விவரமாக அறிய கீழே உள்ள வெப்சைடைப் பார்க்கவும்

http://psrjothidam.blogspot.in/2011/11/2_23.html

சுலபமாக ஜோதிடம் படிக்கலாம்